புதன், 20 நவம்பர், 2013

சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு



சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
மூளை ஒரு கம்ப்யூட்டர் மாதிரி இல்லயா? அது சொல்கின்ற்படித்தானே மற்ற உறுப்புகள் இயங்குகின்றன.புரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே மூளை என்ற கணிணி பாதிக்கப்பட்டால் எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான “செல்”களை தாக்குகின்றன.

இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும்.

இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள “மைக் ரோக்லியா” என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது.

இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

ஏன் புகை,குடி,போதையிலிருந்து மீள்வது கடினமாக இருக்கிறது?
காரணங்கள்:
1.பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகள் சிதைவதைந்து ரணமாகி உள்ளது.அது வலியை,வெறி உணர்ச்சியை கூட்டுகிறது.மீண்டும் குடித்தாலோ அல்லது புகைத்தால்தான் போதையில் வலி மறைக்கப்படுகிறது.
2.இந்த தீய பழக்கத்திற்கு காரணம் ஆழ்மனதில் பதியப்பட்டுள்ள கவலை,கோபம்,விரக்தி,வன்முறை,பால் உணர்வு அழுத்தம் முதலியன.இவற்றை களைய முற்பட வேண்டும். 
சுலபமானமுறையில் நீங்கள் புகை,குடி போதையிலிருந்து விடுபடலாம் என்று பல ஆயிர கணக்கில் செலவு வைப்பார்கள் பின்புதான் இது பயனற்றது என்பதை உணர்வீர்க்ள்.ஆனால் எங்களது ஓம் பாசிட்டிவ் மற்றும் பதினெண் சித்தர் பரிகார மையத்தில் நிரந்தரமாக புகை,குடி,போதையிலிருந்து விடுபட விஞ்ஞான,மெய்ஞ்ஞான,இயற்கை வைத்தியம்,உளவியல்முறையில்
மல்டி மெத்தட் என்கிற ஒரு பிரச்சனைக்கு பல்முனை நிவாரணம் என்ற முறையில் பிரச்சனையானாலும்,வியாதியானாலும்,கல்வியானாலும்,அதிர்ஷ்டம்,
என்கணிதம் என்று எதுவானாலும் தீர்வு காண வழிமுறைகள் கையாளப்படுகிறது.
உதாரணத்திற்க்குசில வைத்திய முறைகள்
1.ட்ராயிங் மெடிடேஷன் [மனோ த்தத்துவ தாந்த்ரீக உத்தி]
2.இயறகை உணவு மருத்துவம்
3.ஆன்மீக பரிகாரம் [கிரக கோளாறுகளாலும் குடிக்கலாம் ]
4.யோகா
5.முத்திரை
போன்ற பல்வேறு முறைகள். இப்படி பலமுறைகள் கையாளப்படுவாதால் எதற்கும் விரைவில் நிவாரணம் உண்டு.முன்னேற்றம் செல்வ செழிப்பு அத்தனையும் எளிதில் வசப்படுகிறது.
தொடர்புக்கு
R.P.OM B.A.,Psychology.,Dip Yoga.,
9962442417,8056156496
OM POSITIVE YOGAA CENTRE & PADHINEN SITHTHAR PARIGARA MAIYAM
[எண் கணித,இயற்கை வைத்திய,பரிகார, யோகா,உளவியல் ஆராய்ச்சி மையம்]
அய்யப்பந்தாங்கல் - சென்னை
நோய்க்கும் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு
அதிர்ஷ்ட பெயர், யோகா, பரிகாரம்,தன்னம்பிக்கை பயிற்சி
வாஸ்து தீர்வு,தியானம்,முத்திரை,
கவுன்சலிங்,உளவியல் பிரச்சனை தீர்வு [மனோ வியாதி]
சுய தொழில் பயிற்சி , ஆன்லைன் ஜாப் ,கமிஷன் ஜாப்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக