புதன், 20 நவம்பர், 2013

இயற்கை வைத்தியம், எண் கணிதம், பரிகாரம், யோகா, வாஸ்து, பஞ்சாமிர்தம்,

ஓம் மஹா கணபதி
குருநாதர் ஸ்ரீரங்க நாத ஸ்ரீநிவாச சித்தர் திருவடி சரணம்


பஞ்ச - ஐந்து, அமிர்தம் - உயிர் காக்கும் உணவு  .தயிர்,தேன், நெய்,பழம், பால் என்று 5 வித அமிர்தங்களால் எப்படி உயிர்காக்க பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறதோ அது போல்
1.எண் கணிதம் [NUMEROLOGY] 2.பரிகாரம் [REMEDY] 3.யோகா [YOGA] 4.வாஸ்து [VASTHU] 5.இயற்கை வைத்தியம் [NATUROPATHY] என்று வாழ்விற்கு தேவையான 5 அமிர்தங்களால் உங்கள் உடல் மனம் ஆன்மா நலம் பலம் வளம் பெற எங்களால் இயன்ற ஆலோசனை இனி இந்த பகுதியில் வர இருக்கிறது.தவறாமல் படித்து பயன் பெறுங்கள்.சொல்லப்படுகின்ற பரிகாரம்,ஆலோசனை வைத்தியம் இதெல்லாம் எல்லோர்க்கும் பொருந்துமா என்றால் பொருந்தாதுதான்.சிலருக்கு பொருந்தும் சிலருக்கு பொருந்தாது காரணம் என்ன ஒவ்வொரு மனிதனுடைய குணம்,உணவு,பழக்க வழக்கம்,உடல்வாகு,மனதின் தன்மை,அவனுடைய பிறவி நோக்கம்,கர்மா[செய்த பாவ புண்ணியம்] முதலியன.எனவே முடிந்தவரை எங்களிடம் தனிப்பட்ட ஆலோசனை பெறுவது இறைவன் திரு அருளால் நனமை பயக்கும்.
1.எண் கணிதம் [NUMEROLOGY] - 1
---------------------------------------------
உங்கள் உடல் ஒரு யந்திரம் ,பெயரே அதன் மந்திரம்
ஒவ்வொரு பெயருக்கும் ஒலி,ஒலிக்கும் அளவு,அர்த்தம்,அதன் காரகத்துவம்,எண்கள்,9கிரகம்,பஞ்ச பூதம்,காந்த சக்தி,வசிய ஆற்றல் என்று சில விஷேச அம்சங்கள் இருக்கின்றன.அவைகள் ஒருவருடைய பெயரில் அல்லது கடைகளின் பெயரில்இருக்கும்போது அங்கே ஒரு அற்புத சக்தி உருவாகி ஒரு மனிதனுக்கு யோகம் தந்து அவனை குபேரனாக்குகின்றன.ஒருவருடைய பெயரில் தீய அலைவரிசைகள் சுழலும்போது கோடீஸ்வரனும் குப்பைமேட்டுக்கு வந்துவிடுகிறான்.இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் காண்போம்.
2.பரிகாரம் [REMEDY] - 1
-------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் வங்கியில் உள்ளது போலவே அவனது ஆன்மாவிற்கு நெருக்கமாக 7 மாய திரைகளில் 7 சக்கரங்களில் பாவ புண்ணிய கணக்கு பதிவிடப்படும்.அந்த பதிவிற்கு பெயர் கர்மா.
நல்ல எணங்களுக்கும் நல்ல செயலுக்கும் கிடைக்கும் பரிசு புண்ணியம்,வாழ்த்து.தீய எண்ணங்களுக்கும் தீய செயல்களுக்கும்  கிடைக்கும் பரிசு பாவம் சாபம்.நீங்கள் பிறரை ஏமாற்றலாம்.உங்கள் ஆன்மாவை ஏமாற்றமுடியாது.செய்த பாவங்களுக்கு ஏற்ப நன்மை செய்வதும் இறைவனின் உதவியை நாடுவதும்தான் பரிகாரம்.இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் காண்போம்.
3.யோகா [YOGA] - 1
--------------------------
இன்று யோகா என்ற பெயரில் கைகால்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.உண்மையில் யோகா செய்வதென்றால் உங்கள் ஆன்மா இயக்கப்பட வேண்டும்.உங்கள் தெய்வீக தனமை தூண்டப்பட வேண்டும்.

யோகா என்பது உடல் மனதோடும் மனம் ஆன்மாவோடும் ஆன்மா பரமானவாவோடும் ஒன்றிணைவது.தெய்வீக சிந்தனையோடுதான் யோகா செய்யும் நேரம் அத்தனையும் செலவழிக்கப்படவேண்டும்.ஏதும் நீங்கள் அறியாமல் போனாலும் ஒவ்வொருவரும் உங்கள் மத இறை நாம சிந்தனையுடனாவாது யோகம் பயில வேண்டும்.இதை சிந்தனை செய்தே ஹிந்து யோகா,இஸ்லாத் யோகா,கிறித்து யோகா என்று வகை படுத்தி உள்ளேன்.இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் காண்போம்.
4.வாஸ்து [VASTHU] - 1
-----------------------------
பூமியின் தன்மை,பஞ்ச பூதத்தின் தன்மை நாம் புழங்குகின்ற வீடு, நிலத்தில் சம நிலையோடு அல்லது நல்ல காந்தசக்தியோடு விளங்க வேண்டும் இதில் குறைபாடு அல்லது மாறுபாடு இருக்கும்போது அங்கே நோய்,வறுமை,துன்பம்,பிரச்ச்னை,விபத்து துர்மரணம் நிகழ்வதாக நமது வாஸ்துவை பற்றி ஆய்ந்தறிந்த ஞானிகளும் வல்லுனர்களும் நிரூபித்திருக்கிறார்கள். கட்டிடங்களை இடிக்காமல் வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்யலாம்.உடனே எல்லோரும் சீன பரிகாரங்களை நாடுகிறார்கள்.அது தவறில்லை இருப்பினும் அதைவிடவும் உயர்ந்த பரிகாரங்கள் நமது தாந்த்ரீக சாஸ்திரத்திலும் இந்திய சாஸ்திரங்களிலும் கொட்டி கிடக்கிறது.இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் காண்போம்.
5.இயற்கை வைத்தியம் [NATUROPATHY]- 1
--------------------------------------------------------
வைத்தியம் என்றதுமே கோடி கணக்கில் செலவழிக்கிறார்கள்.ஆங்கில மருந்துகளை உண்டு அடக்கி அடக்கி வைத்துஉங்கள் அனுமதியோடவே விஷங்களை மருந்துகளாக உண்டு பின்பு உறுப்புகளை உங்கள் அனுமதியோடவே வெட்டி எறிந்துவிடுகிறார்கள்.ஆனால் ஓம் பாசிட்டிவ் யோகா செண்டர் நோய்களை யொகா,தியானம்,சைக்காலஜி,டையட்,இயற்கை வைத்தியம்,முத்திரைகள் மூலம் மிக எளிய முறையில் குணமாக்குகிறது.ஆயுள் முழுக்க ஒரு நோய்க்கு மருந்து சாப்பிடுபவன் முட்டாள்.அந்நிய நாடுகளின் குப்பை தொட்டி நமது தேசம் என்றால் பரிசோதனைக்கூடம் நமது மக்களின் தேகம்.விழித்தெழுவீர் மக்களே,விழித்தெழுவீர்.இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் காண்போம்.
பஞ்சாமிர்தம்
**************
கடையில் ரசாயனம் சர்க்கரை,காப்பி தூள் கலந்த பாழாய் போன சாக்லேட்டுகள் ,ஜாம் இவைகளை உண்பதைவிட சத்துள்ள தேகத்தை வலுப்பெற செய்கிற பஞ்சாமிர்தம் தயாரித்து கொடுங்கள் உங்கள்குழந்தைகளுக்கு.
தேவையான பொரு‌ட்க‌ள்
***************************
ஆ‌ப்‌பி‌ள்
ஏல‌க்கா‌ய்
கொ‌ய்யா பழ‌ம்
டை‌ம‌ண்‌ட் க‌ற்க‌ண்டு
தே‌ன்
நா‌ட்டு ச‌ர்‌க்கரை
நெ‌ய்
பச்சை கற்பூரம் சிறிதளவு
ப‌ன்‌னீ‌ர் ‌திரா‌ட்சை
பே‌ரி‌ட்ச‌ம் பழ‌ம்
மாதுளை
வாழை‌ப்பழ‌ம் [அ] செவ்வாழைப்பழம்
செய்முறை
************
வாழை‌ப்பழ‌த்தை தோ‌ல் ‌உ‌ரி‌த்து ‌சி‌று ‌சிறு து‌ண்டுகளாக நறு‌க்‌கி ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
பே‌ரி‌ட்ச‌ம் பழ‌த்தையு‌ம் ‌சிறு ‌சிறு து‌ண்டுகளாக நறு‌க்‌கி‌ வாழை‌ப்பழ ம‌சிய‌லி‌ல் போடவு‌ம்.
நா‌ட்டு ச‌ர்‌‌க்கரை அ‌ல்லது பொடி‌த் வெ‌ல்ல‌ம் போ‌ட்டு ‌கிளறவு‌ம். அ‌த்துட‌ன் மாதுளை‌ப் பழ‌ம், நறு‌க்‌கிய கொ‌ய்யா பழ‌ம், ப‌ன்‌னீ‌ர் ‌திரா‌ட்சை பழ‌ம், டைம‌ண்‌ட் க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிளறவு‌ம்.
அ‌தி‌ல், பால்,தே‌ன், ஏல‌க்கா‌ய் பொடி, நெ‌ய் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிள‌றி‌விடவு‌ம். எ‌வ்வளவு‌க்கு எ‌வ்வளவு ‌கிள‌றி ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம் குழை‌கிறதோ அ‌ந்த அள‌வி‌ற்கு சுவை அ‌திக‌ரி‌க்கு‌ம்.
உ‌‌ங்களு‌க்கு‌த் தேவையான அ‌ல்லது அ‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ங்களை ப‌ஞ்சா‌மி‌ர்த‌த்‌தி‌ல் சே‌ர்‌க்கலா‌ம் அ‌ல்லது குறை‌க்கலா‌ம்.
தொடர்புக்கு
R.P.OM B.A.,Psychology.,Dip Yoga.,
9962442417,8056156496
OM POSITIVE YOGAA CENTRE & PADHINEN SITHTHAR PARIGARA MAIYAM
[எண் கணித,இயற்கை வைத்திய,பரிகார யோகா ஆராய்ச்சி நிலையம்]
அய்யப்பந்தாங்கல் - சென்னை




சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு



சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
மூளை ஒரு கம்ப்யூட்டர் மாதிரி இல்லயா? அது சொல்கின்ற்படித்தானே மற்ற உறுப்புகள் இயங்குகின்றன.புரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே மூளை என்ற கணிணி பாதிக்கப்பட்டால் எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான “செல்”களை தாக்குகின்றன.

இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும்.

இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள “மைக் ரோக்லியா” என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது.

இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

ஏன் புகை,குடி,போதையிலிருந்து மீள்வது கடினமாக இருக்கிறது?
காரணங்கள்:
1.பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகள் சிதைவதைந்து ரணமாகி உள்ளது.அது வலியை,வெறி உணர்ச்சியை கூட்டுகிறது.மீண்டும் குடித்தாலோ அல்லது புகைத்தால்தான் போதையில் வலி மறைக்கப்படுகிறது.
2.இந்த தீய பழக்கத்திற்கு காரணம் ஆழ்மனதில் பதியப்பட்டுள்ள கவலை,கோபம்,விரக்தி,வன்முறை,பால் உணர்வு அழுத்தம் முதலியன.இவற்றை களைய முற்பட வேண்டும். 
சுலபமானமுறையில் நீங்கள் புகை,குடி போதையிலிருந்து விடுபடலாம் என்று பல ஆயிர கணக்கில் செலவு வைப்பார்கள் பின்புதான் இது பயனற்றது என்பதை உணர்வீர்க்ள்.ஆனால் எங்களது ஓம் பாசிட்டிவ் மற்றும் பதினெண் சித்தர் பரிகார மையத்தில் நிரந்தரமாக புகை,குடி,போதையிலிருந்து விடுபட விஞ்ஞான,மெய்ஞ்ஞான,இயற்கை வைத்தியம்,உளவியல்முறையில்
மல்டி மெத்தட் என்கிற ஒரு பிரச்சனைக்கு பல்முனை நிவாரணம் என்ற முறையில் பிரச்சனையானாலும்,வியாதியானாலும்,கல்வியானாலும்,அதிர்ஷ்டம்,
என்கணிதம் என்று எதுவானாலும் தீர்வு காண வழிமுறைகள் கையாளப்படுகிறது.
உதாரணத்திற்க்குசில வைத்திய முறைகள்
1.ட்ராயிங் மெடிடேஷன் [மனோ த்தத்துவ தாந்த்ரீக உத்தி]
2.இயறகை உணவு மருத்துவம்
3.ஆன்மீக பரிகாரம் [கிரக கோளாறுகளாலும் குடிக்கலாம் ]
4.யோகா
5.முத்திரை
போன்ற பல்வேறு முறைகள். இப்படி பலமுறைகள் கையாளப்படுவாதால் எதற்கும் விரைவில் நிவாரணம் உண்டு.முன்னேற்றம் செல்வ செழிப்பு அத்தனையும் எளிதில் வசப்படுகிறது.
தொடர்புக்கு
R.P.OM B.A.,Psychology.,Dip Yoga.,
9962442417,8056156496
OM POSITIVE YOGAA CENTRE & PADHINEN SITHTHAR PARIGARA MAIYAM
[எண் கணித,இயற்கை வைத்திய,பரிகார, யோகா,உளவியல் ஆராய்ச்சி மையம்]
அய்யப்பந்தாங்கல் - சென்னை
நோய்க்கும் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு
அதிர்ஷ்ட பெயர், யோகா, பரிகாரம்,தன்னம்பிக்கை பயிற்சி
வாஸ்து தீர்வு,தியானம்,முத்திரை,
கவுன்சலிங்,உளவியல் பிரச்சனை தீர்வு [மனோ வியாதி]
சுய தொழில் பயிற்சி , ஆன்லைன் ஜாப் ,கமிஷன் ஜாப்